வ. சுப. மாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 42:
==தமிழ்க் கல்வி==
 
வட்டிக்கடையில் வேலை செய்ய முடியாத நிலையில் பர்மாவிலிருந்து நாடு திரும்பிய வ.சுப.மா வுக்கு [[தமிழ்]] நூல்களை ஊன்றிக் கற்ற [[மு. கதிரேசச் செட்டியார்|பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்]] அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கூடவே தமிழ் மொழியின் மீது மிகுந்த நாட்டமும் ஏற்பட்டது. [[மு. கதிரேசச் செட்டியார்|பண்டிதமணி]] அவர்கள் வழி நடத்துதலை ஏற்று அடியொற்றி [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] வித்துவான் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விடமுயற்சியுடன் பயின்று 1945 ஆம் ஆண்டு [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] பி.ஒ.எல் பட்டத்தையும் 1951 ஆம் ஆண்டு எமஎம்.ஏ முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.
 
இவருடைய தமிழ் ஆய்வுக்கான ''எம்.ஒ.எல்'' பட்டம் "தமிழில் வினைச்சொற்கள்" என்ற பொருளில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்ககவும்ஆய்வுக்காகவும், ''முனைவர்'' (பிஎச்.டி) பட்டம் "தமிழில் அகத்திணைக் கொள்கை" என்னும் பொருளில் இவர் நடத்திய ''சங்க இலக்கிய'' ஆய்வுக்காகவும் உவந்து அளிக்கப்பட்டன.
 
==கல்விப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/வ._சுப._மாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது