வ. சுப. மாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 115:
==தமிழ்த்தொண்டு==
 
வ.சுப.மாணிக்கம் அவர்கள் தலைசிறந்தஒரு சிந்தனையாளர். பழைமையையும் புதுமையையும் ஒருமித்த மனதோடு ஏற்றுப் போற்றினார். தமிழ்ச் சொல்லாக்கங்களை நடைமுறைப் படுத்துவதில் மிகவும் முனைப்புக் காட்டியவர்<ref>[http://sites.google.com/site/vspmanickanar/tamil-kurum-nallulakam/inaiyarra-catanaiyalarkal இணையற்ற சாதனையாளர்]</ref>. ''தமிழ் வழிக் கல்வி இயக்கம்''<ref>[http://sites.google.com/site/vspmanickanar/tamil-kurum-nallulakam/tamil-valik-kalvi-iyakkam தமிழ்வழிக் கல்வி இயக்கம்]</ref> என்ற அமைப்பை நிறுவி இவ்வியக்கம் நன்கு பரவும் வழி காண தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார்.
 
===இவர் வகித்த பிற பதவிகள்===
வரிசை 127:
===சிறப்புப் பட்டங்கள்===
 
# ''சன்மார்க்க சபை,மேலைசிவபுரி மேலைச்சிவபுரி'' வழங்கிய செம்மல் என்ற பட்டம்
# ''குன்றக்குடி ஆதீனம்'' அவர்கள் வழங்கிய முதுபெரும் புலவர் பட்டம்
# அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தம் ''பொன்விழா''வின் போது வழங்கிய டி.லிட் பட்டம்
வரிசை 136:
 
* இவர் தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அறநிலையத்திற்கு வழங்க விரும்பினார்.
* இவர் பிறந்த ஊரான மேலைச்சிவபுரியில் தன்னுடைய சேமிப்பிலிருந்து செலவு செய்து மருத்துவம், குழந்தைநலம், நலவாழ்வு, கல்வி போன்ற தொண்டுகளைதொண்டுகளைச் சாதி சமய வேறுபாடின்றி இலவசமாக வழங்க விரும்பினார்.
* சொந்த நூலகத்தில் இவர் தொகுத்து வைத்த 4500 நூல்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் விரும்பினார்.
 
==மறைவு==
"எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்" என்று வாழ்ந்த வ.சுப.மாணிக்கம் அவர்கள், மாரடைப்பின் காரணமாக [[1989]]ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] 25ஆம் தேதி இரவு 11 மணிக்கு [[புதுச்சேரி|புதுச்சேரியில்]] காலமானார். உயிர் பிரிந்த போது கூட அவர் கையில் இருந்தது [[திருவாசகம்]] தான்.
"https://ta.wikipedia.org/wiki/வ._சுப._மாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது