ஆமொன் ரா வளாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
No edit summary
வரிசை 6:
இக்களம் 250,000 [[சதுர மீட்டர்]] பரப்பளவு கொண்டது. மிகவும் பெரிதான இப் பகுதி பல அமைப்புக்களையும், கொண்டு அமைந்துள்ளது. இதன் பல பகுதிகளில், [[அகழ்வாய்வு]]ம், மீளமைப்பும் நடைபெற்று வருவதால் அப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதன் வட மேற்குப் பகுதியில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.
 
[[பகுப்பு:எகிப்து]]
 
[[பகுப்பு:தொல்லியற் களங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஆமொன்_ரா_வளாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது