"ஆமொன் ரா வளாகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

159 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[Image:Temple_of_amun_karnak.jpg|325px|right|thumb|அமொன் ரே கோயிலின் நிலப்படம்]]
 
[[எகிப்து|எகிப்தில்]] உள்ள [[லக்சோர்|லக்சோருக்கு]] அருகில் அமைந்துள்ள '''அமொன் ரே வளாகம்''', [[கர்னாக்]] கோயில் தொகுதியை உருவாக்குகின்ற நான்கு பகுதிகளுள் ஒன்றாகும். பண்டைய எகிப்தியப் பண்பாட்டுக்கு உரிய கட்டிடங்களைக் கொண்ட இந் நான்கு பகுதிகளுள் பெரியதும், பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதுமான ஒரே பகுதியும் இதுவே. இக் கோயில் பண்டைய எகிப்தியர்களின் கடவுளான [[அமொன்|அமொனுக்காக]] அமைக்கப்பட்டுள்ளது.
 
இக்களம் 250,000 [[சதுர மீட்டர்]] பரப்பளவு கொண்டது. மிகவும் பெரிதான இப் பகுதி பல அமைப்புக்களையும், கொண்டு அமைந்துள்ளது. இதன் பல பகுதிகளில், [[அகழ்வாய்வு]]ம், மீளமைப்பும் நடைபெற்று வருவதால் அப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதன் வட மேற்குப் பகுதியில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/125502" இருந்து மீள்விக்கப்பட்டது