"தொடர்வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
→‎பயணியர் தொடர்வண்டி: எழுத்துப்பிழை திருத்தங்கள்
(→‎பயணியர் தொடர்வண்டி: எழுத்துப்பிழை திருத்தங்கள்)
== பயணியர் தொடர்வண்டி ==
[[படிமம்:TGV train inside Gare Montparnasse DSC08895.jpg|thumb|right|250px|டிஜிவி (TGV) '''மிகுவிரைவு தொடர்வண்டி''' [[பாரிஸ்|பாரிசில்]] இருந்து புறப்படும் காட்சி]]
பயணியர் தொடர்வண்டி என்பது பயணியர் பெட்டிகளைக் கொண்டிருக்கும். இவை பயணிகளை ஒரு இரயில் நிலையத்தில் இருந்து மற்றோர் நிலையத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நிலையங்களுக்கு இடையேயான தொலைவு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இருக்கலாம். பயணநேரமும் நிமிடக்கணக்கில் இருந்து நாள்க்கணக்குநாட்கணக்கு வைரவரை மாறுபடும். இவற்றுள் பலவகைகள் உள்ளன.
* '''நெடுந்தொலைவு வண்டிகள்''' - நாட்டின் இருவேறு பகுதிகளுக்கு இடையே ஓடுகின்றன. சில இரு வேறு நாடுகளையும் இணைக்குன்றனஇணைக்கின்றன.
* '''அதுவிரைவு வண்டிகள்''' - இவை பகல் நேரங்களில் பெரும்பாலும் இயக்கப்படிகுன்றனஇயக்கப்படுகின்றன. இவை பொதுவாக மக்கள் தொகை மிகந்துமிகுந்த பெருநகரங்களை இணைக்கன்றனஇணைக்கின்றன. [[பிரான்ஸ்|பிரான்சில்]] உள்ள டிஜிவி (''TGV'') என்னும் மிகுவிரைவு தொடர்வண்டி, [[ஏப்ரல் 3]], [[2007]] அன்று, மணிக்கு 574.8 கிலோ.மீ சராசரி விரைவில் ஓடி, உலகில் ஒரு புதிய அரிசெயல்அரியசெயல் நிகழ்த்தியுள்ளது<ref>http://www.bloomberg.com/apps/news?pid=20601085&sid=aW23Aw20niIo&refer=europe</ref>
* '''நகரிடை வண்டிகள்''' - இடையில் நில்லாமல் குறிப்பிட்ட இரு நகரங்களை இணைக்குன்றனஇணைக்கின்றன.
* '''பயணியர் இரயில்கள்''' - நகரங்களுக்கு உள்ளே மாணவர்கள், பணியாளர்கள் போன்ற மக்குளின்மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கான வண்டிகள் ஆகும்.
 
== சரக்குத் தொடர்வண்டி ==
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1255023" இருந்து மீள்விக்கப்பட்டது