"தொடர்வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
→‎உந்து ஆற்றல்: எழுத்துப்பிழை திருத்தங்கள்
(→‎பயணியர் தொடர்வண்டி: எழுத்துப்பிழை திருத்தங்கள்)
(→‎உந்து ஆற்றல்: எழுத்துப்பிழை திருத்தங்கள்)
 
== உந்து ஆற்றல் ==
தொடர்வண்டி பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் [[குதிரை]]களைக் கொண்டோ அல்லது புவியீர்ப்பு விசையினாலோ நகர்த்திச் செல்லப்பட்டன. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் [[நீராவிப் பொறி]] பயன்படுத்தப் பட்டதுபயன்படுத்தப்பட்டது. [[1920கள்|1920களில்]] இருந்து நீராவி வண்டிகளின் பயன்பாடு டீசல் அல்லது மின் ஆற்றலைப் பயன்படுத்தும் வண்டிகளின் அறுமுகத்தால்அறிமுகத்தால் குறைந்து வந்தது. தற்காலத்தில் ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் நீராவி வண்டிகள் வழக்கொழிக்கப் பட்டாலும்வழக்கொழிக்கப்பட்டாலும் சில நாடுகளில் குறிப்பாக [[சீனா]]வில் பயன்பாட்டில் உள்ளது. எனினும் இவையும் சிறுதுசிறிது சிறிதாக நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல நாடுகளில் வரலாற்றுச் சின்னமாக இவை பயன்படித்தப்பட்டுபயன்படுத்தப்பட்டு வருகின்றன. [[இந்தியா]]வில் [[நீலகிரி மலை இரயில் பாதை|நீலகிரி மலை இரயில்]], டார்ஜிலிங் மலை இரயில் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.
 
== பயணியர் தொடர்வண்டி ==
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1255031" இருந்து மீள்விக்கப்பட்டது