ஆப்பிள் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: pap:Apple
சி r2.7.3) (Robot: Modifying kk:Apple to kk:Apple Inc.; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 28:
| revenue = {{nowrap|{{increase}} [[United States dollar|US$]] 65.23 பில்லியன் <small>(FY 2010)</small><ref name="10-K">[http://phx.corporate-ir.net/External.File?item=UGFyZW50SUQ9Njc1MzN8Q2hpbGRJRD0tMXxUeXBlPTM=&t=1 2010 Apple Form 10-K]</ref>}}
| operating_income = {{increase}} US$ 18.39 பில்லியன்<small>(FY 2010)</small><ref name=10-K/>
| net_income = {{increase}} US$ 14.01 பில்லியன் <small>(FY 2010)</small><ref name=10-K/>
| assets = {{increase}} US$ 75.18 பில்லியன் <small>(FY 2010)</small><ref name=10-K/>
| equity = {{increase}} US$ 47.79 பில்லியன் <small>(FY 2010)</small><ref name=10-K/>
| num_employees = 49,400 <small>(2010)</small><ref name=10-K/>
| divisions =
| subsid = [[Braeburn Capital]]<br />[[FileMaker Inc.]]
| homepage = [http://www.apple.com/ www.apple.com]
| intl = yes
}}
'''ஆப்பிள் நிறுவனம்''' (முந்தையப்பெயர்: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம்) ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் ஒன்றாம் நாள் குபெர்டினோ, [[கலிபோர்னியா]]வில் துவங்கப்பட்டது. [[கணினி]] மட்டுமின்றி [[ஐப்பாடு]], [[ஐஃபோன்]] போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் [[மாக் ஓ.எசு]] பணிசெயல் முறைமை, [[ஃபைனல் கட் ப்ரோ]], [[ஐடியுன்ஸ்]], [[ஐலைஃப்]] போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம்.
வரிசை 41:
 
[[ஸ்டீவ் ஜாப்ஸ்]] , ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.,1ல் தொடங்கினர். இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், "ஐ-பேட்', "ஐ-போன்'," ஐ-பாட்' உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது.
ஆப்பிள் நிறுவன கம்ப்யூட்டர்கள், "மேக் ஓஎஸ் எக்ஸ்' எனும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுகின்றன. 1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய [[ஸ்டீவ் ஜாப்ஸ்]] , "நெக்ஸ்ட்' எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினார். 1996ல் ஆப்பிள் நிறுவனம், [[ஸ்டீவ் ஜாப்ஸ்]] திரும்ப அழைத்துக் கொண்டது.
 
== ஆப்பிள் என்ற பெயரிட காரணம் ==
[[ஸ்டீவ் ஜாப்ஸ்]] , பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது, தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அவருடைய சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அந்த தோட்டம் பார்த்திருக்கிறது. பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்கு கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலிக்கும் இடமும் இந்த தோட்டம் தான். அந்த வசந்த காலத்தை நினைவு கூறும் விதமாக, தனது நிறுவனத்திற்கு "ஆப்பிள்' என பெயர் சூட்டினார். நிறுவனம் ஆரம்பித்த பின்னரும், அந்த தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஜாப்ஸ்.
 
== மேலும் பார்க்க ==
* ஆப்பிள் [[ஐ-போன்]]
* ஆப்பிள் [[ஐ-போன் 4எஸ்]]
வரிசை 107:
[[ka:Apple]]
[[kaa:Apple Inc.]]
[[kk:Apple Inc.]]
[[ko:애플 (기업)]]
[[ku:Apple Inc.]]
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பிள்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது