சின்யா யாமானாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{Commonscat|Shinya Yamanaka}}
சி The file Image:Efficient-and-Scalable-Purification-of-Cardiomyocytes-from-Human-Embryonic-and-Induced-Pluripotent-pone.0023657.s003.ogv has been replaced by [[:Image:A_single_cardiomyocyte_beating,_five_days_after_purification_from_cell_culture.og...
வரிசை 21:
|footnotes =
}}
[[File:Efficient-and-Scalable-Purification-of-Cardiomyocytes-from-Human-Embryonic-and-Induced-Pluripotent-pone.0023657.s003A_single_cardiomyocyte_beating,_five_days_after_purification_from_cell_culture.ogv|thumb| ஒற்றை இதயத் தசையணு துடிப்பதை இந்த நிகழ்படத்தில் பார்க்கலாம். இதனை திறந்த அணுக்கவுரிமை கொண்ட ஆவணத்தில் இருந்து எடுத்தது. [[doi:10.1371/journal.pone.0012743|article]], இதில் யாமானாக்கா ஓர் இணை ஆசிரியர்<ref>{{Cite doi|10.1371/journal.pone.0023657}}</ref>. உயிரணுவை வகையறிந்து பிரித்தெடுப்பது குருத்தணு ஆய்விலும் மருத்துவத் தீர்வு காண்பதிலும் முக்கியனான ஒரு படி]]
 
<big>'''சின்யா யாமானாக்கா'''</big> (Shinya Yamanaka|山中 伸弥, பிறப்பு செப்டம்பர் 4, 1962, இகியாசியோசாக்கா, [[ஒசாக்கா]], [[சப்பான்]]) ஒரு [[சப்பான்|சப்பானிய]] மருத்துவ ஆய்வாளர். இவர் [[குருத்தணு]] (குருத்து உயிரணு) ஆய்வில் முன்னணி ஆய்வாளர். 2012 ஆம் ஆண்டுக்கான [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவ நோபல் பரிசை]] [[சான் குர்தோன்]] அவர்களுடன் சேர்ந்து வென்றுள்ளார். யாமானாக்கா தற்பொழுது குருத்தணு ஆய்வுக்கான அனைத்துலகக ஆய்வுக் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவர் [[கியோட்டோ பல்கலைக்கழகம்|கியோட்டோ பல்கலைக்கழகத்தில்]] முன்னக மருத்துவ அறிவியல் கல்விக் கழகத்தில் (Institute for Frontier Medical Sciences) பேராசிரியராகவும் இயக்குநராகவும் இருக்கின்றார். [[கலிபோர்னியா]]வில் உள்ள [[கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம்]] என்னும் நிறுவனத்திலும் முதுநிலை ஆய்வாளராக இருக்கின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சின்யா_யாமானாக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது