அடி (யாப்பிலக்கணம், எழுத்தெண்ணிக்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
:யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை – அகம் 16
====நெடிலடி====
15 முதல் 17 எழுத்து அமைந்த அடி நெடிலடி <ref>
:மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே<br />
:ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. தொல்காப்பியம் செய்யுளியல் 38</ref>
*15 எழுத்து அடி - ஏற்றுவலன் உயரிய எருமருள் அவிர்சடை <ref>புறம் 56</ref>
:*16 எழுத்து அடி - விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் <ref>குறுந்தொகை 101</ref>
:ஏற்றுவலன் உயரிய எருமருள் அவிர்சடை – புறம் 56
:*17 எழுத்து அடி - தேன்தூங்கும் உயர்சிமைய மலைநாறிய வியன்ஞாலம் <ref>மதுரைக்காஞ்சி 3</ref>
16 எழுத்து அடி
 
:விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் – குறுந்தொகை 101
17 எழுத்து அடி
:தேன்தூங்கும் உயர்சிமைய மலைநாறிய வியன்ஞாலம் – மதுரைக்காஞ்சி 3
====கழிநெடில் அடி====
18 முதல் 20 எழுத்து அமைந்த அடிகளைக் கொண்டது கழிநெடிலடி.<ref>