அடி (யாப்பிலக்கணம், எழுத்தெண்ணிக்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
====சிந்தடி====
7 முதல் 9 எழுத்துக்கள் கொண்டது சிந்தடி.<ref>
ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே<br />
ஈர் எழுத்து ஏற்றம் அவ் வழியான. தொல்காப்பியம் செய்யுளியல் 36</ref>
*7 எழுத்து அடி
:போது சாந்தம் பொற்ப வேந்தி<br />
:ஆதி நாதர் சேர்வோர்<br />
:சோதி வானம் துன்னு வாரே. - <ref>யாப்பருங்க விருத்தி, மேற்கோள். பக்கம் 799</ref>
::இந்தப் பாடலில் உள்ள முதலடி 7 எழுத்துக்களைக் கொண்டது.
*8 எழுத்து அடி
:தடந்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூம்
:களிறுவளர் பெருங்கா டாயினும்
:ஒளிபெரிது சிறந்தன் றளியவென் நெஞ்சே
::இந்தப் பாடலில் உள்ள முதலடி 8 எழுத்துக்களைக் கொண்டது.
:*9 எழுத்து அடி - கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி <ref>குறுந்தொகை 2</ref>
9 எழுத்து அடி
 
:கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி – குறுந்தொகை 2
====நேரடி====
10 முதல் 14 எழுத்து அமைந்த அடி நேரடி<ref>