அடி (யாப்பிலக்கணம், எழுத்தெண்ணிக்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே<br />
ஈர் எழுத்து ஏற்றம் அவ் வழியான. தொல்காப்பியம் செய்யுளியல் 36</ref>
*;7 எழுத்து அடி
போது சாந்தம் பொற்ப வேந்தி<br />
ஆதி நாதர் சேர்வோர்<br />
சோதி வானம் துன்னு வாரே. <ref>யாப்பருங்க விருத்தி, மேற்கோள். பக்கம் 799</ref>
:;இந்தப் பாடலில் உள்ள முதலடி 7 எழுத்துக்களைக் கொண்டது.
*8 எழுத்து அடி
தடந்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூம்<br />
வரிசை 39:
ஒளிபெரிது சிறந்தன் றளியவென் நெஞ்சே
:இந்தப் பாடலில் உள்ள முதலடி 8 எழுத்துக்களைக் கொண்டது.
*'''9 எழுத்து அடி''' - கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி <ref>குறுந்தொகை 2</ref>
 
====நேரடி====