தி. ஞானசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
(edited with ProveIt)
வரிசை 1:
[[படிமம்:T.Gnansekaran.JPG|right|frame|தி. ஞானசேகரன்]]
'''தி. ஞானசேகரன்''' [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர்.ஒருவரும் [[ஞானம் (சஞ்சிகை)|ஞானம் சஞ்சிகையின்]] ஆசிரியர்ஆசிரியரும் ஆவார்.<ref name="நூலகம்">{{cite web | url=http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2012.06 | title=ஞானம் 2012.06 | publisher=நூலகம் | accessdate=நவம்பர் 11, 2012}}</ref> இவர் இச்சஞ்சிகையை [[2000]]ஆம் ஆண்டு [[சூன்|சூனிலிருந்து]] வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.<ref name="விருபா">{{cite web | url=http://www.viruba.com/atotalbooks.aspx?id=26 | title=ஞானசேகரன், தி | publisher=விருபா | accessdate=நவம்பர் 11, 2012}}</ref> தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் [[யாழ்ப்பாணம்]] [[புன்னாலைக்கட்டுவன்]] என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.<ref name="விருபா"></ref> ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் [[கொழும்பு|கொழும்பிலே]] தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது [[சிறுகதை]]களாகவும், [[குறுபுதினம்]]களாகவும், [[புதினம்|புதினங்களாகவும்]] மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
 
==இலக்கியப் படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தி._ஞானசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது