தென்காசிப் பாண்டியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 53:
 
==செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை==
ப்தினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைசெண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். [[பாண்டியர்]]களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம்<ref name="முன்னோர் வழிபட்ட லிங்கம்">{{cite news | url=http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF!&artid=612973&SectionID=147&MainSectionID=147&SectionName=Vellimani&SEO= | title=மன நிம்மதி தரும் சந்நிதி! | work=சூன் 15, 2012 | date=சூன் 15, 2012 | accessdate=சூலை 30, 2012 | author=மனத்துக்கினியான்}}</ref> செண்பக வணத்தில்வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளித்எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைலிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் ''தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தை கட்டு'' என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.<ref>தென்காசி தல புராணம்</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தென்காசிப்_பாண்டியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது