இணை (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
(எ-கா): <math>AB \parallel CD</math> என்பது கோடு ''AB'' ஆனது கோடு ''CD'' க்கு இணை என்பதைக் குறிக்கும்.
 
== யூக்ளிடின்யூக்ளிடிய இணைச் செயற்பாடு ==
[[படிமம்:Parallel_transversal.svg|thumb|right|300px| கோடுகள், ''a'' மற்றும் ''b'' இரண்டும் இணைகோடுகள். என்பதை குறுக்குவெட்டி ''t'' இக்கோடுகளை வெட்டும் இடங்களில் சமமான கோணங்களை ஏற்படுவதைக் கொண்டு நிறுவலாம்.]]
 
யூக்ளிடின்யூக்ளிடிய வெளியில், ''l'' மற்றும் ''m'' என்ற இருகோடுகளில், ''m'' ஆனது ''l'' க்கு இணையாக அமைவதை பின்வரும் விளக்கங்களால் [[வரைவிலக்கணம்|வரையறுக்கலாம்]].
 
<math>l \parallel m</math> எனில்,
வரிசை 16:
# கோடு ''m'' மீது உள்ள அனைத்து [[புள்ளி]]களும் கோடு ''l'' லிருந்து சமதூரத்தில் அமைகின்றன (''சமதூரக் கோடுகள்'').
# கோடுகள் ''m'' மற்றும் ''l'' இரண்டும் ஒரே தளத்திலேயே உள்ளன. ஆனால் ''m'' கோடு ''l'' ஐ வெட்டுவதில்லை (இருகோடுகளும் இருதிசைகளிலும் முடிவில்லாமல் நீட்டிக்கப்படுவதாக எடுத்துக் கொண்டாலும்).
# கோடுகள் ''m'' மற்றும் ''l'' இரண்டும் அதே தளத்தில் உள்ள மற்றொரு கோட்டால் ( குறுக்கு வெட்டி) வெட்டப்படும்போது ஏற்படும் ஒத்த வெட்டுக் [[கோணம்|கோணங்கள்]] சமமாக அமைகின்றன.
 
மேலும்,
* இணைகோடுகள் ஒரேதளத்தில்ஒரே தளத்தில் அமையும்.
* இணைதளங்கள் ஒரே [[முப்பரிமாண வெளி]]யில் அமையும்.
* இணையாக இருக்கும் ஒரு கோடும் தளமும் ஒரே முப்பரிமாண வெளியில் அமையும்.
"https://ta.wikipedia.org/wiki/இணை_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது