மு. ச. செல்லச்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 54:
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989ஆம் ஆண்டு]] பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சார்பில் [[கொழும்பு மாவட்டத் தேர்தல் தொகுதி]]யில் போட்டியிட்டு 36,820 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அன்றைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டது. செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கினார்<ref name="thinakaran1" />.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994|1994 பொதுத்தேர்தலில்]] [[சந்திரிக்கா குமாரதுங்க]]வின் பொது சன ஐக்கிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,000 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அதன் பிரதித் தலைவர் ஆனார். அக்கட்சியின் [[[[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] மூலம் நாடாளுமன்றம் சென்றார்<ref name="thinakaran1" />.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._ச._செல்லச்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது