ஆவியுயிர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: lv:Transpirācija
சிNo edit summary
வரிசை 2:
[[Image:Afternoon Clouds over the Amazon Rainforest.jpg|thumb|[[அமேசான் மழைக்காடு]] மேல் உருவாகியிருக்கும் இம்முகில்கள் ஆவியுயிர்ப்பின் விளைவுகளாகும்.]]
 
தாவரங்களில் இருந்து [[நீர்]] நீராவி நிலையில் ஆவியாதலே '''ஆவியுயிர்ப்பு''' (''Transpiration'') எனப்படும். இது முக்கியமாக [[இலை|இலைகளிலேயே]] இடம்பெற்றாலும் தாவரங்களின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஆவியுயிர்ப்பு சிறிதளவில் நிகழும். இது [[ஆவியாதல்]] போன்ற ஒரு செயற்பாடாகும். இது விலங்குகளில் வியர்த்தல் போன்றதென்றாலும் இரண்டுக்கும் பல வேறுபாடுகளும் உண்டு. மழை போதுமான அளவில் கிடைக்கும் இடங்களில் ஆவியுயிர்ப்பைத் தடுக்க தாவரங்கள் இசைவாக்கம் அடைந்திருக்காது. எனினும் வறண்ட பிரதேசங்களில் வாழும் தாவரங்களான [[கள்ளி (செடி)|கள்ளி]] போன்றவை ஆவியுயிர்ப்பைக் குறைக்க நன்றாக இசைவாக்கம் அடைந்துள்ளன. ஆவியுயிர்ப்பு வீதம் பல காரணிகளால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது.
 
==ஆவியுயிர்ப்பு வேகத்தை பாதிக்கும் காரணிகள்==
 
{| class="wikitable"
வரி 25 ⟶ 27:
| நீர் வழங்கல் || நீர் வழங்கல் குறையும்போது வெளியிடப்படும் நீரின் அளவைத் தாவரம் குறைக்கும். எனவே, ஆவியுயிர்ப்புக் குறையும்.
|}
 
==ஆவியுயிர்ப்பு வகைகள்==
 
*இலைவாய் ஆவியுயிர்ப்பு
*புறத்தோலுக்குரிய ஆவியுயிர்ப்பு
*பட்டைவாய் ஆவியுயிர்ப்பு
 
இவற்றில் பொதுவாக இலைவாயினூடாகவே அதிகமான நீராவி ஆவியுயிர்ப்பு மூலம் வெளியேறுகின்றது.
 
==ஆவியுயிர்ப்பு வீதத்தை அளவிடல்==
 
எடுகோளாக ஒரு தாவரத்தின் ஆவியுயிர்ப்பு வீத்தத்தை அளவிடும் ஒரு கருவியே [[உறிஞ்சன்மானி]] ஆகும்.
 
[[Image:Potometer.png|thumb|right|'''Ganong's Potometer''']]
 
இதன் போது குழாயினுள் நகரும் வளிக்குமிளியின் வேகத்தை அளவிடுவதன் மூலம் ஆவியுயிர்ப்பு வீதத்தை அளவிட முடியும்.
 
==ஆவியுயிர்ப்பைக் குறைக்க தாவரங்கள் கொண்டுள்ள இசைவாக்கங்கள்==
 
*இலைக்குழிகளில் இலைவாய் காணப்படுதல். உதாரணம்- [[சவுக்கு]]
*இலைகள் ஒடுக்கப்பட்டு முட்களாக திரிபடைந்திருத்தல். உதாரணம்- [[கள்ளி]], [[நாகதாளி]]
*தண்டில் நீர் சளியமாக சேமிக்கப்பட்டிருத்தல்.
*புறத்தோல் தடிப்பாக இருத்தல்.
 
[[பகுப்பு:தாவர உடலியங்கியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆவியுயிர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது