கணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:அகச்சுரப்பித் தொகுதி சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Anatomy |
Name = '''கணையம்''' |
Latin = |
GraySubject = 251 |
GrayPage = 1199 |
Image = Illu pancrease.svg |
Caption = |
Image2 = illu_pancreas_duodenum.jpg |
Caption2 = 1: [[கணையத்தின் முற்பகுதி]]
2: [[Uncinate process of pancreas]]
3: [[கணைய முடிச்சு]]
4: [[கணையத்தின் உடல்]]
5: [[கணையத்தின் வெளி மேற்பரப்பு]]
6: [[கணையத்தின் உள் மேற்பரப்பு]]
7: [[Superior margin of pancreas]]
8: [[Anterior margin of pancreas]]
9: [[Inferior margin of pancreas]]
10: [[Omental tuber]]
11: [[Tail of pancreas]]
12: [[முன்சிறுகுடல்]] |
Precursor = [[pancreatic bud]]s |
System = |
Artery = [[inferior pancreaticoduodenal artery]], [[superior pancreaticoduodenal artery]], [[splenic artery]] |
Vein = [[pancreaticoduodenal veins]], [[pancreatic veins]] |
Nerve = [[pancreatic plexus]], [[celiac ganglia]], [[vagus]]<ref>{{GeorgiaPhysiology|6/6ch2/s6ch2_30}}</ref> |
Lymph = |
MeshName = Pancreas|
MeshNumber = A03.734 |
Dorlands = six/000077678 |
DorlandsID = Pancreas

[[படிமம்:Pncreas diag tamil.jpg|thumb|280px|கணையம்]]
'''கணையம்''' அல்லது சதையி அல்லது சதையம் (Pancreas) என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் [[இரைப்பை]]க்கு சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு. இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு. இந்த உறுப்பானது உணவைச் செரிப்பதற்குப் பயன்படும் நொதியங்களைக் கொண்ட கணையநீரைச் சுரக்கின்றது.. கணையமானது உடலுக்கு மிகத் தேவையான பல உயிரியல் வளரூக்கிகளையும் (hormones) சுரக்கின்றது. [[இன்சுலின்]], [[குளூக்கொகான்]] (glucogon) முதலியனவும் மற்றும் மட்டுப்படுத்தும் [[தணிப்பி]]யாகிய சோமட்டாஸ்ட்டாடின் முதலியனவும் தருகின்றது. கணையமானது குழாய்வழி சுரப்பிநீரை செலுத்தும் ஓர் உறுப்பாகவும், [[நாளமில்லாச் சுரப்பி]]கள் (குழாய் இல்லாச் சுரப்பிகள்) இயக்கத்தின் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. (வளரும்)
"https://ta.wikipedia.org/wiki/கணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது