"பேச்சு:சப்போட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

964 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
:சப்போட்டா தமிழில் '''சீமை இலுப்பை''' என அழைக்கப்படுகின்றது."ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரை" என்பது பழமொழி.--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] 04:47, 31 சனவரி 2012 (UTC)
 
வணக்கம். இந்தப்பழவகை இலங்கையின் தென்பகுதிகளிலும் வெலிகமை பிரதேசங்களில் கிடைக்கின்றன. (விக்கிப்பீடியாவுக்கான தனது பங்களிப்பை சில பயனர்களால் ஏற்பட்ட மன உலைச்சலின் காரணமாக சிலநாட்களாக நிறுத்தி வைத்திருக்கின்றேன். மீண்டும் விக்கியில் இணைந்துகொள்ளத்தூண்டுகின்றது. ஆதலால் இந்தக்கருத்தை முன்வைத்தேன்.)--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 10:22, 13 நவம்பர் 2012 (UTC)
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1257533" இருந்து மீள்விக்கப்பட்டது