தென்னிசு இரிட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெளி இணைப்புகள்: பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: kk:Деннис Ритчи; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox scientist
| name = தென்னிசு மெக்காலிசிட்டர் இரிட்ச்சி
Dennis MacAlistair Ritchie
| image = Dennis MacAlistair Ritchie .jpg
| image_size =
வரிசை 13:
| ethnicity =
| field = [[கணினி அறிவியல்]]
| work_institutions = லூசெண்ட் டெக்னாலாச்சீசு
[[பெல் ஆய்வுகூடங்கள்]]
| alma_mater = [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஃகார்வர்டு பல்கலைக்கழகம்]]
| doctoral_advisor =
| doctoral_students =
| known_for = [[ஆல்ட்ரான்]]
[[பி (நிரலாக்க மொழி)|பி]]
BCPL
[[சி (நிரலாக்க மொழி)|சி]]
மல்ட்டிக்ஸ்
[[யுனிக்சு]]
| prizes = டூரிங் விருது
[[அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்|தொழில்நுட்பத்துக்கான தேசிய விருது]]
| footnotes =

வரிசை 52:
</ref><ref>[http://boingboing.net/2011/10/12/dennis-ritchie-1941-2011-computer-scientist-unix-co-creator-c-co-inventor.html ''BoingBoing - Dennis Ritchie, 1941-2011: Computer scientist, Unix co-creator, C programming language co-inventor'']</ref> என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[கணினி|கணினி அறிவியலாளர்]] ஆவார். இவர் [[சி (நிரலாக்க மொழி)|சி]] நிரலாக்க மொழியை உருவாக்கி வளர்த்தெடுத்தார், ஏனைய நிரலாக்க மொழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தினார், [[கென் தாம்ப்சன்]], பிறையன் கேர்னிகன், டக்லசு மெக்கில்ராய், ஜோ ஒசானா போன்ற [[பெல் ஆய்வுகூடங்கள்|பெல் ஆய்வுகூட]] பொறியாளர்களுடன் இணைந்து யுனிக்சு இயங்குதளத்தை உருவாக்கினார். இதன் பயனாக பெரும் புகழ் ஈட்டினார். 1983 ஆம் ஆண்டில் கணிப்பொறி குழுமம் (கபொகு (ACM)) வழங்கும் [[டூரிங் விருது|டூரிங் விருதும்]], 1990 இல் [[ஐஇஇஇ]] வழங்கும் ஆமிங் பதக்கமும் (Hamming Medal), 1998 ஆம் ஆண்டில் [[அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்|தொழில்நுட்பத்துக்கான அமெரிக்காவின் உயர் தேசிய விருது]]ம் ஆகிய விருதுகள் இவருக்குக் கிடைத்தன. இரிட்சி [[பெல் ஆய்வுகூடங்கள்|பெல் ஆய்வுகூடங்களில்]] இலூசெண்ட் டெக்னாலாச்சீசு ஆய்வுகூடத்தின் தலைவராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

== மறைவு ==
நீண்டகாலமாக டெனிசு இரிட்சி ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய், மற்றும் இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். [[நியூ ஜெர்சி]]யில் பேர்க்லி ஹைட்சில் தனிமையில் வந்தார். [[2011]] [[அக்டோபர் 12]] இல் இவர் தனது வீட்டில் காலமானார்<ref name="NYTimes"/>.

== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}

== வெளி இணைப்புகள் ==
{{wikinews|யுனிக்ஸ் இயங்குதளத்தைக் கண்டுபிடித்த டெனிஸ் ரிட்ச்சி காலமானார்|டெனிசு இரிட்சி இறப்பு}}
{{Commons category|Dennis Ritchie|டெனிஸ் ரிட்ச்சி}}
* [http://cm.bell-labs.com/cm/cs/who/dmr/ Dennis Ritchie's home page at Bell Labs]
* [http://www.princeton.edu/~mike/unixhistory Transcript of an interview with Dennis Ritchie] – Interview by [http://www.princeton.edu/~mike/ Michael S. Mahoney]
* [http://www.linuxfocus.org/English/July1999/article79.html Interview with Dennis M. Ritchie] – By Manuel Benet (published in LinuxFocus.org in July 1999)
* [http://unix.se/Interview_with_Dennis_Ritchie Unix.se DMR interview published February 7. 2003]
* [http://www.bell-labs.com/news/1999/april/28/1.html Ritchie and Thompson Receive National Medal of Technology from President Clinton]
* [http://www.itworld.com/lw-12-ritchie ''The future according to Dennis Ritchie'' – LinuxWorld.com 12/4/00]
* [http://doc.cat-v.org/inferno/4th_edition/limbo_language/limbo The Limbo Programming Language by Dennis M. Ritchie]

[[பகுப்பு:1941 பிறப்புகள்]]
வரிசை 104:
[[it:Dennis Ritchie]]
[[ja:デニス・リッチー]]
[[kk:Деннис Ритчи]]
[[kn:ಡೆನ್ನಿಸ್ ರಿಚಿ]]
[[ko:데니스 리치]]
"https://ta.wikipedia.org/wiki/தென்னிசு_இரிட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது