பேச்சு:சப்போட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
::தகவலுக்காக - [[பசலிப்பழம்]] இலங்கையில் சப்போட்டா என அழைக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 11:18, 13 நவம்பர் 2012 (UTC)
 
ரட்ட மீ (රට මී) என்ற சொல்லைப் பற்றித் தெரியாது. எனினும், இதற்குரிய சரியான சிங்களப் பெயர் செப்பதில்ல (සැපදිල්ල - sepadilla) என்பதாகும். தென்னிலங்கையில் அப்படித்தான் அழைக்கப்படுகிறது. மாத்தறையில், குறிப்பாக மாத்தறை, வல்கமையிலுள்ள நிப்பொலெக்ஸ் சாயத் தொழிற்சாலைப் பகுதியில் இதன் மிகப் பெரிய மரங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 11:34, 13 நவம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சப்போட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சப்போட்டா" page.