பேதுரு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bar:Petrus (Apostl)
வரிசை 16:
}}
 
{{வார்ப்புரு:தகவற்சட்டம் கிறித்தவத் தலைவர்
| type = Pope
| name = புனித பேதுரு (திருத்தந்தை)<br />Saint Peter
வரிசை 70:
 
பேதுரு வகிக்கும் சிறப்பிடத்தைக் கீழ்வருமாறு விளக்கலாம்.
*[[இயேசு]] தம்மைப் பின்செல்லும்படி முதல்முதலாக அழைத்தது பேதுருவைத்தான் (காண்க: மத்தேயு 4:18-19).
*[[இயேசு]] திருத்தூதர்களிடம் கேள்விகள் கேட்ட போதெல்லாம் அவர்கள் பெயரால் பதில் கூறுபவர் பேதுருவே (காண்க: [[மாற்கு நற்செய்தி|மாற்கு 8:29]]; [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு 18:21]]; [[லூக்கா நற்செய்தி|லூக்கா 12:41]]; [[யோவான் நற்செய்தி|யோவான் 6:67-69]]).
*[[லூக்கா (நற்செய்தியாளர்)|லூக்கா]] மற்றும் [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] தரும் தகவல்படி, [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த இயேசுவை]] முதன்முறையாகச் சந்தித்தவர் பேதுருவே (காண்க: [[லூக்கா நற்செய்தி|லூக்கா 24:34]]; [[1 கொரிந்தியர் (நூல்)|1 கொரிந்தியர் 15:5]]). [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]], [[யோவான் நற்செய்தி|யோவான்]], [[மாற்கு நற்செய்தி|மாற்கு நற்செய்திகளின்படி]], [[மகதலா மரியா]] உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் காண்கிறார். ஆனால் அங்குகூட, "நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், 'உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்' எனச் சொல்லுங்கள்" என்று இயேசு கூறுகிறார் ([[மாற்கு நற்செய்தி|மாற்கு 16:7]]).
வரிசை 76:
*[[இயேசு]] பேதுருவிடம் தான் பிற திருத்தூதர்களை விட அதிக பொறுப்பு ஒப்படைக்கிறார்.
*பன்னிரு திருத்தூதர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தரப்படும் இடங்களில் எல்லாம் நற்செய்தி நூல்கள் பேதுருவைத் தான் முதன்முதலாகக் குறிப்பிடுகின்றன (காண்க: [[மாற்கு நற்செய்தி|மாற்கு 3:16-19]]; [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு 10:1-4]]; [[லூக்கா நற்செய்தி|லூக்கா 6:12-16]]
*பண்டைய [[இசுரயேல்]] நாட்டில் முதல் மகன், முதலில் வருபவர், பெயர்ப்பட்டியலில் முதலில் இருப்பவர் என்னும்போது அவருக்குச் சிறப்பிடம், தனிப் பணி உண்டு என்று பொருளாகும். பேதுரு [[எருசலேம்]] கிறித்தவ சபையில் மிக முக்கியமான ஒருவராக இருந்தார்என்பதைக் குறிக்க, [[பவுல் (திருத்தூதர்)|தூய பவுல்]] பேதுருவை அச்சபையின் "தூண்" என்று அழைக்கின்றார் (காண்க: [[கலாத்தியர் (நூல்)|கலாத்தியர் 2:9]]). வேறு பல திருச்சபைச் சமூகங்களிலும் பேதுரு செல்வாக்கு பெற்றிருந்தார் (காண்க: [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள் 1:15-26]]; 2:14-40; 3:1-26; 4:8; 5:1-11, 29; 8:18-25; 9:32-43; 10:5; 12:7; [[1 பேதுரு (நூல்)|1 பேதுரு 2:11]]; 5:13).
{{commonscat|Saint Peter|புனித பேதுரு}}
வரிசை 87:
{{திருத்தூதர்கள்}}
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}
 
{{வார்ப்புரு:கத்தோலிக்க புனிதர்கள்}}
 
[[பகுப்பு:விவிலிய நபர்கள்]]
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
வரி 92 ⟶ 95:
[[பகுப்பு:பாலத்தீன திருத்தந்தையர்கள்]]
[[பகுப்பு:திருத்தூதர்கள்]]
{{Link FA|de}}
 
{{Link FA|de}}
[[af:Simon Petrus]]
[[an:Sant Pero]]
"https://ta.wikipedia.org/wiki/பேதுரு_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது