பிலிப்பு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: bar:Philippus (Apostl)
வரிசை 38:
 
இவருக்கு கிரேக்கம் தெரிந்திருந்ததால் இவர் கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக்காண வந்தபோது அவர்களை இயேசுவிடம் கூட்டிவந்தார்.{{Bibleref2c|Jn|12:20–36|KJV}}. இயேசுவின் இறுதி இரா உணவின் போது, "தந்தையை எங்களுக்கு காட்டும்"{{Bibleref2c|Jn|14:8–11|KJV}} என்று பிலிப்பு கேட்க, இயேசு [[தந்தையாம் கடவுள்|தந்தைக்கும்]] [[மகனாகிய கடவுள்|மகனுக்கும்]] உள்ள உறவு பற்றி விலக்கினார்.
 
 
புனித பிலிப்புவின் பெயர் எல்லாத் திருத்தூதர்களின் பட்டியல்களிலும் ஐந்தாவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.{{Bibleref2c|Mt|10:3|KJV}} {{Bibleref2c|Mk|3:18|KJV}} {{Bibleref2c|Lk|6:14|KJV}} {{Bibleref2c|Acts|1:13|KJV}}
 
 
{{புனிதர் குறுங்கட்டுரை}}
வரி 47 ⟶ 45:
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}
 
{{வார்ப்புரு:கத்தோலிக்க புனிதர்கள்}}
 
[[பகுப்பு:திருத்தூதர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்பு_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது