"சீ சின்பிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

111 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
(*துவக்கம்* (edited with ProveIt))
 
சி (*திருத்தம்*)
{{Chinese|title=ஜீ ஜிங்பிங்|s=习近平|t=習近平|y=jaahp káhn pìhng|p=Xí Jìnpíng|mi={{IPAc-cmn|x|i|2|-|j|in|4|p|ing|2}}|order=st}}
 
'''ஜீ ஜிங்பிங் ''' (''Xi Jinping'', [[பின்யின்]]: ''Xí Jìnpíng''; பிறப்பு 1 சூன் 1953) [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] அரசுத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யைச் சேர்ந்த ஓர் [[அரசியல்வாதி]] ஆவார்<ref>{{cite web | url=http://www.newsonews.com/view.php?23BB2cqMA42C8302lA3deOJ22802e2AM2bBnB2 | title=சீனாவின் ஜனாதிபதியாக ஜீ ஜின்பிங் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவு | publisher=Lankasri World | date=புதன்கிழமை, 14 நவம்பர் 2012 | accessdate=நவம்பர் 14, 2012}}</ref>. தற்சமயம் சீன மக்கள் குடியரசின் துணைத் தலைவராகவும் [[சீனப் பொதுவுடமைக் கட்சியின்கட்சி]]யின் மையச் செயலகத்தில் உயர்ந்த பதவியிலுள்ள உறுப்பினராகவும் உள்ளார்.<ref>[http://www.forbes.com/profile/xi-jinping/ Forbes: Xi Jinping - First Secretary of the Secretariat of the Communist Party, People's Republic of China]</ref> சீனாவின் முதன்மை அரசு அதிகார மையமான ''சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக்குழு''வில் உறுப்பினராக 6வது இடத்தில் உள்ளார்.
 
பொதுவுடமை முதுவர் ஜீ சோங்ஷூன்னின் (1913–2002) மகனான ஜிங்பிங் துவக்கத்தில் பெரும்பாலும் ஃபுஜியன் மாகாணத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னதாக இவர் அடுத்திருந்த ஜீசியாங் மாகாணத்தின் கட்சித் தலைவராகவும் [[சாங்காய்]] நகர கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார்.<ref name=NWK01>{{cite web|first=Jonathan|last=Ansfield|date=22 December 2007 |url=http://www.newsweek.com/id/81558 |title=Xi Jinping: China’s New Boss And The ‘L’ Word |work=Newsweek |accessdate=20 October 2010}}</ref>
 
==சான்றுகோள்கள்==
5,171

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1258199" இருந்து மீள்விக்கப்பட்டது