கணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 20:
}}
 
'''கணையம்''' அல்லது சதையி அல்லது சதையம் (Pancreas) என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் [[இரைப்பை]]க்கு சற்று கீழே இருக்கும் ஓர் [[உடல் உறுப்புக்கள|\உறுப்பு]] ஆகும். இது காரட், [[முள்ளங்கி]] போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு. இந்த உறுப்பானது [[உணவு|உணவைச்]] செரிப்பதற்குப் பயன்படும் [[நொதி|நொதியங்களைக்]] கொண்ட கணையநீரைச் சுரக்கின்றது.. அத்துடன் கணையமானது [[உடல்|உடலுக்கு]] மிகத் தேவையான சில உயிரியல் [[வளரூக்கி]]களையும் சுரக்கின்றது. [[இன்சுலின்]], [[குளூக்கொகான்]] (glucogon) முதலியனவும் மற்றும் மட்டுப்படுத்தும் [[தணிப்பி]]யாகிய சோமட்டாஸ்ட்டாடின் முதலியனவும் தருகின்றது. இதனால் கணையமானது நொதியங்களைக் காவும் குழாய்வழி சுரப்பிநீரை செலுத்தும் ஓர் உறுப்பாகவும், வளரூக்கிகளைக் காவும் [[நாளமில்லாச் சுரப்பி]]கள் (குழாய் இல்லாச் சுரப்பிகள்) இயக்கத்தின் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது.
 
[[பகுப்பு:உடல் உறுப்புக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது