சீ சின்பிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bcl:Xi Jinping
சிNo edit summary
வரிசை 1:
{{Chinese name|[[Xi (surname)|ஜீ]]}}
{{Infobox officeholder
|name = ஜீசீ ஜிங்பிங்சின்பிங் <br/ >Xi Jinping
|native_name = 习近平
|image = Xi Jinping Sept. 19, 2012.jpg
வரிசை 50:
{{Chinese|title=ஜீ ஜிங்பிங்|s=习近平|t=習近平|y=jaahp káhn pìhng|p=Xí Jìnpíng|mi={{IPAc-cmn|x|i|2|-|j|in|4|p|ing|2}}|order=st}}
 
'''ஜீ ஜிங்பிங்சீ சின்பிங்''' (''Xi Jinping'', [[பின்யின்]]: ''Xí Jìnpíng''; பிறப்பு 1 சூன் 1953) [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] அரசுத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யைச் சேர்ந்த ஓர் [[அரசியல்வாதி]] ஆவார்<ref>{{cite web | url=http://www.newsonews.com/view.php?23BB2cqMA42C8302lA3deOJ22802e2AM2bBnB2 | title=சீனாவின் ஜனாதிபதியாக ஜீ ஜின்பிங் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவு | publisher=Lankasri World | date=புதன்கிழமை, 14 நவம்பர் 2012 | accessdate=நவம்பர் 14, 2012}}</ref>. தற்சமயம் சீன மக்கள் குடியரசின் துணைத் தலைவராகவும் [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யின் மையச் செயலகத்தில் உயர்ந்த பதவியிலுள்ள உறுப்பினராகவும் உள்ளார்.<ref>[http://www.forbes.com/profile/xi-jinping/ Forbes: Xi Jinping - First Secretary of the Secretariat of the Communist Party, People's Republic of China]</ref> சீனாவின் முதன்மை அரசு அதிகார மையமான ''சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக்குழு''வில் உறுப்பினராக 6வது இடத்தில் உள்ளார்.
 
பொதுவுடமை முதுவர் ஜீ சோங்ஷூன்னின் (1913–2002) மகனான ஜிங்பிங் துவக்கத்தில் பெரும்பாலும் ஃபுஜியன் மாகாணத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னதாக இவர் அடுத்திருந்த ஜீசியாங் மாகாணத்தின் கட்சித் தலைவராகவும் [[சாங்காய்]] நகர கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார்.<ref name=NWK01>{{cite web|first=Jonathan|last=Ansfield|date=22 December 2007 |url=http://www.newsweek.com/id/81558 |title=Xi Jinping: China’s New Boss And The ‘L’ Word |work=Newsweek |accessdate=20 October 2010}}</ref>
வரிசை 58:
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category}}
{{Wikiquote}}
*[http://www.chinavitae.com/biography_display.php?id=303 Biography] at www.chinavitae.com
*[http://chinadigitaltimes.net/china/xi-jinping/ Xi Jinping] collected news and commentary at the [[China Digital Times]]
வரி 66 ⟶ 64:
* U.S. Embassy Beijing, [http://www.wikileaks.org/cable/2009/11/09BEIJING3128.html Portrait of Xi Jinping], via [[United States diplomatic cables leak]]
*Osnos, Evan, [http://www.newyorker.com/online/blogs/evanosnos/2012/02/chinas-valentines-day-in-washington.html "China’s Valentine’s Day in Washington"], ''The New Yorker'', 14 February 2012. Review of comment accompanying Xi's visit.
 
 
[[பகுப்பு:1953 பிறப்புகள்]]
[[பகுப்பு:சீன அரசியல்வாதிகள்]]
 
 
[[ar:شى جين بينغ]]
"https://ta.wikipedia.org/wiki/சீ_சின்பிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது