தாவீதின் நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:யெரூசலம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: cs, de, es, fr, he, it, mk, pt, ru, sv, uk; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:City of David.jpg|thumb|250px|தாவீதின் நகர், [[எருசலேம் புனித பூமியின் மாதிரி]]]]
[[Fileபடிமம்:Siloam81.jpg|thumb|250px|2010 இல் எசக்கியா சுரங்கத்தில் சுற்றுலாப்பயணி]]
'''தாவீதின் நகர்''' (''City of David'', {{lang-he|עיר דוד}}, {{lang-ar|مدينة داوود}}) என்பது [[எருசலேம்]] பகுதியில் அமைந்த புராதன குடியேற்ற இடமும் விவிலிய எருசலேம் அடையாளத்தின்படி பாரிய தொல்பொருள் இடமும் ஆகும். இது [[கோவில் மலை]]யிலிருந்து தெற்கே செல்லும் குறுகிய நிலக்கூம்பு ஆகும். இது வெண்கல யுகத்தில் சுவர் கொண்ட நகராகவும், பாரம்பரியத்தின்படி [[தாவீது அரசர்]] இங்கு தன் அரண்மனையினை கட்டி தன் தலைநகரை நிறுவிய இடமாகவும் உள்ளது. தாவீதின் நகர் இயற்கையாகவே மேற்கில் தைரோபன் பள்ளத்தாக்கு, தெற்கில் கின்னம் பள்ளத்தாக்கு, கிழக்கில் கிதரோன் பள்ளத்தாக்கு மற்றும் வழுக்கும் பள்ளத்தாக்கினால் பாதுகாப்பப்பட்டது.
 
== உசாத்துணை ==
{{Reflist|colwidth=25em}}
 
== வெளி இணைப்புக்கள் ==
{{Commons cat|City of David}}
* [http://www.cityofdavid.org City of David]
* [http://www.alt-arch.org From Shiloah to Silwan project]
* [http://www.ir-amim.org.il/Eng/_Uploads/dbsAttachedFiles/Silwanreporteng.pdf Shady Dealings in Silwan: An Ir Amim Report]
* [http://www.bib-arch.org/e-features/king-davids-palace.asp Did I Find King David's Palace?] Biblical Archaeology Review
* [http://www.guardian.co.uk/world/2010/may/26/jerusalem-city-of-david-palestinians-archaeology The Dig Dividing Jerusalem: Ahdaf Soueif writes on Silwan in the Guardian]
 
[[பகுப்பு:யெரூசலம்]]
 
[[cs:Město Davidovo]]
[[de:Davidsstadt]]
[[en:City of David]]
[[es:Jebús]]
[[fr:Cité de David]]
[[he:עיר דוד]]
[[it:Città di David]]
[[mk:Давидов град]]
[[pt:Cidade de Davi]]
[[ru:Город Давида]]
[[sv:Davids stad]]
[[uk:Місто Давида]]
"https://ta.wikipedia.org/wiki/தாவீதின்_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது