"பேச்சு:சப்போட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

655 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
ரட்ட மீ (රට මී) என்ற சொல்லைப் பற்றித் தெரியாது. எனினும், இதற்குரிய சரியான சிங்களப் பெயர் செப்பதில்ல (සැපදිල්ල - sepadilla) என்பதாகும். தென்னிலங்கையில் அப்படித்தான் அழைக்கப்படுகிறது. மாத்தறையில், குறிப்பாக மாத்தறை, வல்கமையிலுள்ள நிப்பொலெக்ஸ் சாயத் தொழிற்சாலைப் பகுதியில் இதன் மிகப் பெரிய மரங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 11:34, 13 நவம்பர் 2012 (UTC)
 
சிங்களத்தில் செப்பதில்லா (සැපදිල්ල - sepadilla) என்றே அழைப்பார்கள். தமிழில் சரியான பெயர் என்னவென்று தெரியாது. இந்தப்பழவகை இலங்கையின் மாத்தறை மற்றும் வெலிகம பகுதிகளில் மட்டுமே கண்டிருக்கின்றேன்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 10:37, 15 நவம்பர் 2012 (UTC)
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1258739" இருந்து மீள்விக்கப்பட்டது