எருசலேம் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: lad:Bet Amikdash, fiu-vro:Jeruusalemmä templi, ar:معبد القدس
வரிசை 10:
யூதர்களின் வழிபாட்டு இடமாக விளங்கிய எருசலேம் கோவில் இருமுறை கட்டி எழுப்பப்பட்டது. முதலாவது கட்டப்பட்ட கோவில் "சாலமோனின் கோவில்" (அல்லது "முதல் கோவில்") என்றும் அது அழிக்கப்பட்ட பின் எழுந்த கோவில் "இரண்டாம் கோவில்" என்றும் அழைக்கப்படுகின்றன.
 
"இரண்டாம் கோவில்" அழிந்த பின்னர் எருசலேம் கோவில் மீண்டும் கட்டப்படவில்லை. வருங்காலத்தில் "[[மூன்றாம் கோவில் (யூதம்)‎|மூன்றாம் கோவில்]]" கட்டி எழுப்பப்படும் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.
 
==கோவில் கட்டடம் எழுந்தது==
"https://ta.wikipedia.org/wiki/எருசலேம்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது