கணித அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
முதல் பத்தியில் இருந்த நீளமான ஒரு சொற்றொடரை இரண்டாக பிரித்துள்ளேன்.
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] ஆய்ந்து அலசப்படும் கருத்துப் பொருட்களெல்லாம் [[கணம்|கணங்களை]] அடிப்படையாகக்கொண்டன. இப்பொருட்கள் உண்டாகும் முறைகளை இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதவியலர்கள் '''அமைப்பு''' என்ற புதிய கண்ணோட்டம் தரும் தலைப்புகளில் வகைப்படுத்தினர். இந்த வகைப்படுத்தலால் கணிதவியலில் ஏற்பட்ட புரட்சிகரமான பாதையின்பாதை தோன்றி பற்பல முக்கிய விளைவுகளில்விளைவுகள் தோன்றின. அவற்றுள் முதலாவது, காலம் காலமாக பல மேதைகளின் கண்டுபிடிப்புகளினால் தொகுத்து வைத்திருந்த கணிதமெல்லாம் ஒன்று சேர்ந்து இணையக்கூடிய வாய்ப்பு உருவானதோடு மட்டுமல்லாமல் சென்ற நூற்றாண்டில் கணிதத்தை வியப்பூட்டும் அளவுக்கு விரிவடையவும் செய்தது.
 
:{| style="border:1px solid #ddd; text-align:center; margin: auto;" cellspacing="15"
"https://ta.wikipedia.org/wiki/கணித_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது