இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: war:Ikaduha nga Konsilyo Vaticano; மேலோட்டமான மாற்றங்கள்
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 188:
| [[முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|வத்திக்கான் 1]]
| 1869-1870
| இச்சங்கத்தை [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்]] கூட்டினார். [[இத்தாலியா|இத்தாலிய இராணுவம்]] [[உரோமை|உரோமை நகரைக்]] கைப்பற்றியதால் சங்கம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் கூடவில்லை. மனிதர் கண்களால் காண்கின்ற படைப்பிலிருந்து படைத்தவர் ஒருவர் உண்டு எனும் உண்மையை அறிந்துகொள்ள இயலும் என்று இச்சங்கம் கற்பித்தது. இறைநம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு எதிரானதல்ல என்றும், பகுத்தறிவின் வழியாக மனிதர் கடவுள் பற்றி ஓரளவாவது அறிய முடியும் என்றும் அறிக்கையிட்டது. [[திருத்தந்தை]] இறைநம்பிக்கை பற்றியும் ஒழுக்கம் பற்றியும் அதிகாரப்பூர்வமாகக் கற்பிக்கும்போது [[வழுவாவரம்திருத்தந்தையின் தவறா வரம்|தவறா வரம்]] கொண்டுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிக்கையிடப்பட்டது. இச்சங்கம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் விடுத்த பொருள்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின் [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில்]] ஆய்வு செய்யப்பட்டன.
|-
|21.