தொழிற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"செயல்பாட்டை உணர்த்தும் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
செயல்பாட்டை உணர்த்தும் பெயரைத் '''தொழிற்பெயர்''' என்குறோம். தமிழ்மொழி பெயர்களை உயர்திணை, அஃறிணை எனப் பாகுபடுத்திக்கொண்டதோடு மட்டுமன்றி, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என ஆறாகவும் பகுத்துக்கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று இந்தத் '''தொழிற்பெயர்.'''
 
செயல், செய்கை, செய்தல், செயற்கை என்றெல்லாம் வருவன் தொழிற்பெயர்.
"https://ta.wikipedia.org/wiki/தொழிற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது