கபிலர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
இவர் [[பாண்டிய நாடு|பாண்டியநாட்டில்]] [[திருவாதவூர்|திருவாதவூரில்]] பிறந்தார் என்று திருவாலவாயுடையார் [[திருவிளையாடற் புராணம்]] கூறும்.
 
இவரின்இவர் தன்னை [[அந்தணர்]] என்று கூறிக்கொள்கிறார்கூறுகிறார் <ref>புறம் 201</ref>. "புலனழுக்கற்ற அந்தணாளன்" என இவரை மாறோக்கத்து [[நப்பசலையார்|நப்பசலையாரும்]] பாராட்டிக் கூறுவார் <ref>புறம் 126</ref>.
 
இவர் இயற்றிய பாடல்களுள் மிகச்சிறந்துவிளங்குவது பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆகும். "ஆரிய அரசன் பிரகத்தன்" என்பவனுக்கு தமிழ் அறிவித்தற்கு இப்பாட்டினைப்பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தின் பலவகைப் [[பூ]]க்களையும், சிறப்பாக பன்னிரண்டுஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் [[குறிஞ்சிப்பூ]]வையும் குறிப்பிட்டுப்பாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கபிலர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது