இணுவில் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
== நூல்கள் ==
இணுவில் முருகன் மீது பலர் நூல்களை இயற்றியுள்ளனர். இவர்களுள் இணுவிலைச் சேர்ந்தவர்களும் அயலூரவரும் அடங்குவர். இவற்றுட் சில பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான நூல்களுட் சில:
இணுவை முருகன் பிளைத்தமிழ்
 
* இணுவைப் பதிகம் - வறுத்தலைவிழான் மயில்வாகனப் புலவர்
* கல்யாணவேலர் திருவூஞ்சல் - [[இணுவில் சின்னத்தம்பிப் புலவர்]]
* இணுவை முருகன் பக்திரசக் கீர்த்தனை - கணபதிதாசன்
* இணுவை அந்தாதி - சிற்றம்பலம்
* இணுவை முருகன் பிளைத்தமிழ் - பஞ்சாட்சரம், ச. வே.
 
==அடிக் குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்_கந்தசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது