இங்கிலீஷ் விங்கிலிஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
2.96.225.36 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1259593 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 25:
==கதைச்சுருக்கம்==
{{கதைச்சுருக்கம்}}
இரு பிள்ளைகளின் தாயான சசி (ஸ்ரீதேவி) ஆங்கிலம் தெரியாததால் தனது பிள்ளைகளினதும் கணவரினதும் கிண்டலிற்கு உள்ளாகிறாள். எதிர்பாராத விதமாக சசியின் அக்காவின் மகளின் திருமணத்திற்காக சசியும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்கு அழைக்கப்படுகின்றனர். குழந்தைகளின் பள்ளிப்படிப்பினாலும் கணவரின் வேலையாலும் சசி மாத்திரம் முதலில் அமெரிக்கா செல்கிறாள். அங்கு ஓர் ஆங்கிலப்பயிற்சி வகுப்பில் சேர்கிறாள், பின்னா் எவ்வாறு ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாள், இடையில் சந்திக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு படத்தின் கதை நகநகர்கிறது.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலீஷ்_விங்கிலிஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது