சொற்புணர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தமிழில் சொல்லோடு சொல் புணரும் புணர்ச்சியானது '''சொற்புணர்ச்சி''' என்றும், [[பொருட்புணர்ச்சி]] என்றும் பாகுபடுத்திக் காணுமாறு அமைந்துள்ளது. புணரும் சொற்களிலுள்ள ஓசைகளின் ஒத்திசைவோடு புணர்வதைச் சொற்புணர்ச்சி என்கிறோம். [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்திலுள்ள]] புணரியல், தொகைமரபு, உருபியல் ஆகிய இயல்கள் இவற்றை விரிவாக விளக்குகிறது. ஓசை இசைவுக்கு மாறுபட்டு நிலைமொழி, வருமொழி ஆகியவற்றில் உள்ள பெயரின் பொருள் தன்மைக்கு ஏற்பப் புணர்வது பொருட்புணர்ச்சி.
 
எடுத்துக்காட்டு
"https://ta.wikipedia.org/wiki/சொற்புணர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது