"சொற்புணர்ச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

598 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அவற்றுள்,<br />
இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே. (தொல்காப்பியம் தொகைமரபு 12)</ref> காரணம் 'இ' என்னும் பல்லெழுத்தோடு 'ப' என்னும் இதழெழுத்து இணைய முடியவில்லை. இணைவதற்காகப் 'ப' என்னும் பல்லெழுத்து மிக்குப் புணர்ந்துள்ளது.
* கண் என்னும் சொல் கண் என்னும் உறுப்பை உணர்த்தும்போது 'கட்படாம்' <ref>கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் (திருக்குறள் 1087)</ref> எனத் திரிந்து வரும். ஏழாம் வேற்றுமை உருபாயினும் 'நயனுடையான்கட் படின்' <ref>திருக்குறள் 216</ref> எனத திரிந்தே வரும்.
[[பொருட்புணர்ச்சி|பொருட்புணர்ச்சியோடு]] இதனை ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1259630" இருந்து மீள்விக்கப்பட்டது