"விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

225 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''விக்கிப்பீடியா சமூகம்''' (''Wikipedia Community'') அல்லது '''விக்கிப்பீடியர்கள்''' (''Wikipedians'') எனப்படுவோர் மட்டற்ற இலத்திரனியல் தகவல் களஞ்சியமான [[விக்கிப்பீடியா]]விற்கு பங்களிப்பை வழங்குகின்ற தன்னார்வத் தொண்டர்களைக் குறிக்கும்.
 
விக்கிபீடியா எழுத்தாளர்/பங்களிப்பாளர் சமூகமானது "விக்கிப்பீடியர்கள்" எனத் தன்னை அழைத்துக்கொள்கின்றது. பொதுப்படையாக, மட்டற்ற இலத்திரனியல் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பை வழங்குகின்ற தன்னார்வத்தொண்டர்களே "விக்கிப்பீடியர்கள்" என அழைக்கப்படுவர். [[Wikipedia]].
 
==சமூகப் பரப்பு==
தொடக்ககாலங்களில் விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்புச் செய்கின்ற தொண்டர்களின் அளவானது மிகவேகமாக அதிகரித்திருந்தாலும், 2009ன் பிற்பாடான அண்மைய காலப்பகுதிகளில் புதுப்பயனர்களின் சேருகை வெகுவாகக் குறைந்துவருகின்றது..<ref>{{cite web | url=http://portal.acm.org/citation.cfm?id=1641322 | title=The singularity is not near: slowing growth of Wikipedia | publisher=ACM | work=WikiSym '09 Proceedings of the 5th International Symposium on Wikis and Open Collaboration | year=2009 | accessdate=July 15, 2011 | author=Suh, Bongwon, et. al.}}</ref> நவம்பர் 2011 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது ஏறத்தாழ 31.5 மில்லியன் பதியப்பட்ட அனைத்து மொழிப் பயனர்கள் (இவர்கள் எழுத்தர்களாகவோ, மெருகூட்டுபவர்களாகவோ, தணிக்கையாளர்களாகவோ இருக்கலாம்) விக்கிப்பீடியாவிற்கு உள்ளனர் என்பதை அறியத் தருகின்றது.
 
==மேற்கோள்கள்==
==இக்கட்டுரை மேலும் வளர்க்கப்பட வேண்டி உள்ளது==
{{Reflist}}
 
[[en:Wikipedia community]]
1,11,012

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1259832" இருந்து மீள்விக்கப்பட்டது