கச்சாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 39:
கச்சாய் [[ஈழப்போர்|ஈழப்போரில்]] பெரிதும் பாதிக்கப்பட்டாலும், உயிர்ச் சேதங்கள் பெரிய அளவில் நடக்கவில்லை என்றே கூறலாம், இருந்தாலும் பொருளாதாரத்தை பொறுத்த வகையிலும், மனம் சார் வகையிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, கடற் தொழிலை நம்பி இருந்த மக்கள் பல ஆண்டுகளாக கடல் தொழில் செய்ய முடியாமையும், மற்றும் விவசாயிகள் தங்கள் அன்றாட [[வேளாண்மை]]த் தொழில்களை செய்ய முடியாமல் இருந்ததே இதற்கான காரணங்கள். அதேவேளை ஈழப்போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகளில் ஒருவரான [[சார்ல்ஸ் அன்டனி]] ([[சீலன்]]), மற்றும் [[ஆனந்]] என்பவர் இந்த ஊரின் அல்லாரை எல்லைப்பகுதியில் 1983 இலங்கை இராணுவத்துடனான சண்டையில் இறந்தார்கள். அதே வேளை இவர்கள்தான் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]]ளின் இரண்டாம் மூன்றாம் [[மாவீரர்|மாவீரர்கள்]] ஆவார்கள்.
 
கச்சாய் ஊரில் இருந்து பல [[போராளி|போராளிகள்]] ஈழப்போராட்டத்தில் மடிந்துள்ளார்கள். அவர்களுள் பின்வருபவர்கள் அடங்குவர்: (ரமேஸ்) அட்சரலிங்கம் சந்தானலிங்கம் 25/08/1990, (ரகீம்) பொன்னுச்சாமி முரளி 1991, (அலெக்ஸ்) சின்னத்துரை குணசேகரம் 19.12.1988, (கந்தன்) பொன்னம்பலம் கோவிந்தன் 2009, அமிர்தலிங்கம் மதன், ஆறுமுகம் சுதா 1995, (நெல்சன்) சின்னக்குட்டி ரவி 1986, வாணி 2009, நந்தா 1995, சின்னதம்பி லதன், (அக்பர்) மாணிக்கம் யோகேஸ்வரன் 1991, கொக்கட்டிரத்தினம் பவி(கரும்புலி)1991, கொக்கட்டிரத்தினம் (இமாம்) 1987, தேவன், (புறொப்ளர்) சிவயோகராசா குணராசா 27.05.1988, (சுமன்)சிவகரன் இராமச்சந்திரன் 23.11.1999 (2012)
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/கச்சாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது