மீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
 
== மீட்டர் என்னும் பெயர் ==
நீளத்தை அளக்க பத்தின் அடிப்படையிலான பதின்ம முறை (decimal system) ஒன்று உலகம் தழுவிய முறையாக இருக்கவேண்டும் என்று முதல் முதல் 1668 ஆம் ஆண்டு சான் வில்க்கின்சு (John Wilkins) என்னும் ஆங்கிலேய மெய்யியலாளர் தன் முன்மொழிவைப் பதிவு செய்தார்.<ref name=Wilk1>[http://www.metricationmatters.com/docs/WilkinsTranslationLong.pdf An Essay towards a Real Character and a Philosophical Language (Reproduction)]</ref><ref name=Wilk2>[http://www.metricationmatters.com/docs/WilkinsTranslationShort.pdf An Essay towards a Real Character and a Philosophical Language (Transcription)]</ref> 1675 ஆம் ஆண்டு டிட்டோ லிவியோ புராட்டினி (Tito Livio Burattini) என்னும் இத்தாலிய அறிவியலாளர், தன்னுடைய மிசுரா யுனிவெர்சாலே (''Misura Universale'' "பொது அளவீடு") என்னும் உரையில் மீட்ரோ கட்டோலிக்கோ (''metro cattolico'') என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்; இச்சொல் கிரேக்க மொழிச்சொல்லாகிய மெட்ரோன் கத்தோலிக்கோன் ([[wikt:καθολικός|καθολικόν]]}} (''métron katholikón'') என்னும் சொல்லில் இருந்து பெற்றது. இதனைப் [[பிரான்சியம்|பிரான்சிய மொழியில்]] மெட்ரே (''mètre'') என்று அழைக்கின்றார்கள். பிரான்சிய மொழியில் இருந்து 1797 ஆண்டு முதல் ஆங்கிலத்திலும் இது எடுத்தாளப்பட்டு வருகின்றது. பிரித்தானிய ஆங்கிலேயர்கள் metre என்றும், அமெரிக்கர்கள் meter என்றும் எழுத்துக்கூட்டல்கள் கொண்டு பயன்படுத்துகின்றனர்.இலங்கையில் [[இலங்கை]]யில் ''மீற்றர்'' என்றும்என்று பயன்படுத்துகின்றனர்.
 
== SI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது