ஆயுர்வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: zh:阿育吠陀
சி {{mergeto|ஆயுள்வேதம்}}
வரிசை 1:
{{mergeto|ஆயுள்வேதம்}}
'''ஆயுள்வேதம்''' (''Ayurveda'', {{lang-sa|आयुर्वेद}}, '''ஆயுர்வேதம்''') என்பது, [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்துக்கு]] உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ''ஆயுள்வேதம்'' என்னும் சொல் ''ஆயுர்வேத'' என்னும் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதச்]] சொல்லின் [[தமிழ்]] வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் ''ஆயுர்'' என்னும் சொல் ''நீண்ட வாழ்வு'' என்பதையும், ''வேத'' என்பது ''கல்வி தொடர்பானது'' அல்லது ''அறிவுத்துறை'' என்று பொருள்படக்கூடியது. எனவே ''ஆயும்வேதம்'' என்பது ''நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை'' என்ற பொருள் தருவது. நீண்டகால [[வரலாறு]] கொண்ட இம் மருத்துவ முறை [[தெற்காசியா|தெற்காசிய]] நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் [[வேதகாலம்|வேதகாலத்தில்]] தோன்றின. [[சுசுருத்த சங்கிதை]], [[சரக சங்கிதை]] என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுள்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.
'''ஆயுள் வேதம்''' பண்டைகால இந்தியாவின் வைத்திய முறை.ஆயுள்-வாழ்க்கை,வேதம் எனப் பொருள் படும்.
 
இது தெற்காசியாவின் வைத்திய முறையில் செல்வாக்கு செலுத்துகின்றது.ஆயுள் வேதம் வேதகாலத்தில் தோன்றியது.
மேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது.
 
==பயிற்சி முறைகள், பஞ்ச பூதங்கள்==
== மேலோட்டம் ==
ஆயுள் வேதம்-மூலிகை,யோகாசன பயிற்சிமுறைகளை கொண்டுள்ளது. ஆயுள் வேதத்தில் '''வாயு, நீர், நிலம், வானம், தீ யால் அண்டமும், உடலும் உருவானதாக நம்பபடுகின்றது.'''
நிலம். நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பொருட்களாலேயே மனித உடல் உள்ளிட்ட அண்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்னும் கருத்தையே ஆயுர்வேதம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
 
இதில் அட்டாங்கசிகிச்சை முறை விபரிக்கபடுகின்றது. இதில் ஒழுங்கான சுவாசம், சுத்தமான பற்கள், தோல் துய்மை, கண்களை கழுவுதல், எண்ணை குளியல் பரிந்துரைக்கபடுகின்றது.
ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை பற்றிய விஞ்ஞானம். மனிதன் நோயின்றி முழுமையான ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வழி வகுப்பது ஆயுர்வேதம்.
 
முனிவர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மருத்துவ நூல்கள்தான், இன்றைக்கு ஆயுர்வேத மருத்துவ முறையாக மனிதர்களுக்குப் பலனளித்துக் கொண்டிருக்கின்றன.
==மருந்து தயாரிப்பு==
திட்டமிடல்: காலை எழுந்தவுடன் கடவுள் சுலோகங்கள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி என ஒன்றே முக்கால் மணி நேரம் கடந்தவுடன், அன்றைய வேலைகள் குறித்து மனதுக்குள் திட்டமிடல் வேண்டும். இவ்வாறு அன்றைய வேலைகளை மனம் திட்டமிடுவதே தியானம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு காலை 4.30 மணிக்கு எழுந்து தினமும் முறையாக அனைத்தையும் செய்வதை எமம், நியமம் (சுய கட்டுப்பாடு, ஒழுக்கம்) என்கிறது ஆயுர்வேதம். நோய் வராமல் தடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு இவை மூலங்கள்.
ஆயுள் வேதம் மூலிகை மருந்துகள்-கறுவா, காராம்பு, ஏலம், போன்ற வீட்டு சமையல் வாசனை பொருட்களையும் பயன்படுத்துகின்றது.
 
மிருக-பால், நெய், மிருக என்பு, கொம்பு, வேதியல் பொருட்கள்- சல்பர், செம்பு, ஈயம், இரும்பு போன்றன மருந்து தயாரிப்பில் உதவுகின்றது.
 
== மேலும் பார்க்க ==
* [[சித்த மருத்துவம்]]
 
[[பகுப்பு:இந்திய மருத்துவங்கள்]]
 
[[ar:أيورفيدا]]
[[bg:Аюрведа]]
[[bn:আয়ুর্বেদ]]
[[ca:Ayurveda]]
[[cs:Ájurvéda]]
[[de:Ayurveda]]
[[en:Ayurveda]]
 
[[eo:Ajurvedo]]
[[பகுப்பு:இந்திய மருத்துவங்கள்வரலாறு]]
[[es:Ayurveda]]
[[பகுப்பு:இந்திய வைத்தியம்]]
[[fa:آیورودا]]
[[பகுப்பு:வேதம்]]
[[fi:Ayurveda]]
[[fr:Ayurveda]]
[[gu:આયુર્વેદ]]
[[he:איור ודה]]
[[hi:आयुर्वेद]]
[[hr:Ajurveda]]
[[hu:Ájurvéda]]
[[id:Ayurweda]]
[[it:Ayurveda]]
[[ja:アーユルヴェーダ]]
[[kn:ಆಯುರ್ವೇದ]]
[[ko:아유르베다]]
[[lt:Ajurveda]]
[[lv:Ajurvēda]]
[[mk:Ајурведа]]
[[ml:ആയുര്‍വേദം]]
[[mr:आयुर्वेद]]
[[ms:Ayurveda]]
[[my:အာယုဗ္ဗေဒ]]
[[ne:आयुर्वेद]]
[[new:आयुर्वेद]]
[[nl:Ayurveda]]
[[no:Ayurveda]]
[[oc:Ayurveda]]
[[pl:Ajurweda]]
[[ps:آیورویدا]]
[[pt:Ayurveda]]
[[ro:Ayurveda]]
[[ru:Аюрведа]]
[[sa:आयुर्वेदः]]
[[scn:Ayurveda]]
[[sh:Ајурведа]]
[[si:ආයුර්වේදය]]
[[simple:Ayurveda]]
[[sl:Ajurveda]]
[[sr:Ајурведа]]
[[sv:Ayurveda]]
[[te:ఆయుర్వేదం]]
[[th:อายุรเวท]]
[[tr:Ayurveda]]
[[uk:Аюрведа]]
[[ur:آیور ویدک]]
[[zh:阿育吠陀]]
"https://ta.wikipedia.org/wiki/ஆயுர்வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது