வேர்ஜில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying diq:Publiu Vergilius Maro to diq:Vergilius
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19:
| signature =
}}
 
 
'''வேர்ஜில்''' எனப்படும் '''பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ''' (அக்டோபர் 15, கிமு 70 – செப்டெம்பர் 21, கிமு 19) ஒரு செந்நெறிக்கால ரோமக் [[கவிஞர்]] ஆவார். இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள், ''[[புகோலிக்ஸ்]] (Bucolics)'', ''[[ஜோர்ஜிக்ஸ்]] (Georgics)'', ''[[ஏனீட்]] (Aeneid)'' என்பன. அவை தவிரப் பல சிறு [[கவிதை]] ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு [[விவசாயி]]ன் மகனான வேர்ஜில், ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன், இவரது ''ஏனீட்'' என்னும் ஆக்கம் ரோமின் தேசிய [[இதிகாசம்|இதிகாசமாகவும்]] போற்றப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/வேர்ஜில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது