இலங்கை மலாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இலங்கை முசுலிம்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:இலங்கை மலாயர் சேர்க்கப்...
No edit summary
வரிசை 1:
{{Infobox ethnic group
|group = இலங்கை மலேயர்மலாயர்</br>''மெலாயு ஸ்ரீலங்கா''
|image = <!-- [[Image:P3-full.jpg|200px]] -->
|image_caption =இலங்கை மலேயர்மலாயர் ஒருவர் தம்தன் மகனுடன்
|population = 50,000
|regions = {{flagcountry|Sri Lanka}}{{nbsp|6}} 50,000
வரிசை 8:
|pop1 =
|ref1 =
|languages = இலங்கை கிரியோல்கலப்பு மலாய்மலாயு, [[சிங்களம்]], பிற
|religions = [[இசுலாம்]]
|related = [[மலாய் மக்கள்]], [[சாவா மக்கள்]], [[இலங்கைச் சோனகர்]]
|footnotes =
}}
'''இலங்கை மலேயர்மலாயர்'''([[சிங்களம்]]:''Ja Minissu'') என்பார் [[தென்கிழக்கு ஆசியா]]வைச் சேர்ந்த [[இலங்கை]]யின் [[மலாய் மக்கள்|மலாய்கள்]] ஆவர்.இன்றளவில் இவ்வினத்தவரின் மக்கள்தொகை 50,000 ஆகும். இலங்கையும் [[இந்தோனேசியா]]வும் [[நெதர்லாந்து|டச்சு]] ஆதிக்கத்தில் இருந்த நேரத்தில் குடிபெயர்ந்தவர்களின் வம்சாவளியினராக உள்ளனர்.இரண்டாம் அலையாக இரு நாடுகளும் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] கீழ் வந்தபோது 1796-1948 காலகட்டத்தில் [[மலேசியத் தீபகற்பம்|மலேசியத் தீபகற்பத்திலிருந்து]] இடம் பெயர்ந்தனர்.
 
துவக்கத்தில் குடியேறிவர்களில் பெரும்பாலோர் டச்சுஒல்லாந்து ஆட்சியில் படைவீரர்களாக அனுப்பப் பட்டவர்களாகும். இவர்கள் பிரித்தானியர் காலத்திலும் குடியேற்ற நாட்டை நிருவகிக்க பயன்பட்டனர். மற்றவர்கள் [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யால் இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள். அவர்களில் இந்தோனேசியத் தீவுகளின் பல்வேறு அரச மரபுகளைச் சேர்ந்த இளவரசர்கள் பலரும் இருந்தனர். இவர்களை இன்னமும் பிணைப்பது மலாய்கலப்பு மலாயு மொழிதான். இந்த இனத்தவர்களில் சிறந்த படைவீரர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர்கள்,கணக்காயர்கள் கணக்காளர்கள், மருத்துவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
 
துவக்கத்தில் குடியேறிவர்களில் பெரும்பாலோர் டச்சு ஆட்சியில் படைவீரர்களாக அனுப்பப் பட்டவர்களாகும். இவர்கள் பிரித்தானியர் காலத்திலும் குடியேற்ற நாட்டை நிருவகிக்க பயன்பட்டனர். மற்றவர்கள் [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யால் இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள். இவர்களை இன்னமும் பிணைப்பது மலாய் மொழிதான். இந்த இனத்தவர்களில் சிறந்த படைவீரர்கள்,அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,வழக்கறிஞர்கள்,கணக்காயர்கள், மருத்துவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
==உசாத்துணை==
* (Directory on Sri Lanka Malays - Edition 2 - ISBN NO : 978-955-8529-01-0 Published by Sri Lanka Malay Association - December 2008)
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_மலாயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது