"செருமானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி அழிப்பு: diq:İmperatoriya Almanya; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: diq:İmperatoriya Almanya)
சி (r2.7.3) (தானியங்கி அழிப்பு: diq:İmperatoriya Almanya; மேலோட்டமான மாற்றங்கள்)
 
 
'''ஜெர்மன் பேரரசு''' (German Empire) [[1871]] முதல் [[1918]] வரையுள்ள காலங்களில் [[ஜெர்மனி]], 18 ம் நூற்றாண்டின் ஜெர்மன் பேரரசர் ''ஒன்றாம் வியெம்மால்'' நிர்மாணிக்கப்பெற்ற இடங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனியை உள்ளடக்கிய பகுதிகள் ஜெர்மன் போரரசாக விளங்கியது. [[முதல் உலகப் போர்|முதலாம் உலகப்போரினால்]] ஏற்பட்டத் தோல்வியாலும் பேரரசர் ''இரண்டாம் வியெம்மின் '' ([[நவம்பர் 28]], [[1918]]) பதவித் துறப்பாலும் இப்பேரரசு ஜெர்மன் குடியரசாக சிதறுண்டது. இந்த இடைப்பட்ட ''47 வருட காலங்களில்'' இப்பேரரசு [[தொழில்]] வளர்ச்சியிலும், [[பொருளாதாரம்|பொருளாதாரத்திலும்]] அதீத வளர்ச்சி கண்டு ஐரோப்பிய நாடுகளிலேயே மிகச்சிறந்த நாடாக ஜெர்மன் புரட்சிகளினாலும், உலகப்போரின் தாக்கத்தினாலும் வீழும்வரைத் திகழ்ந்தது. இதன் கிழக்கு எல்லைகளாக [[ரஷ்யா|இரஷ்யப்பேரரசும்]], மேற்காக [[பிரான்ஸ்|பிரான்சும்]], தெற்காக [[ஆஸ்டிரியா|ஆஸ்திரிய]]-[[அங்கேரி]] நாடுகளும் எல்லைகளாக அமைந்திருந்தன.
 
 
== பெயர்க் காரணம் ==
 
இதன் அதிகாரப்பூர்வப் பெயராக ''டியுச்சஸ் ரெய்க்'' என்று [[1871]] முதல் [[1943]] வரை அழைக்கப்பட்டு வந்தது. இதன் பொருள் ஆங்கிலத்தில் ஜெர்மன் பேரரசு என்பதைக் குறிக்கும். இச்சொல்லே காலப்போக்கில் எளிமையாக [[ஜெர்மனி]] என்று அழைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமற்றப் பெயராக டியுச்சஸ் கெய்ஸ்ரெய்க் என்று [[1871]] முதல் [[1918]] வரையுள்ளக் காலங்களில் ஜெர்மனி என்ற பொருள்படும்படி அழைத்துவந்தனர். இதுவே பின்னாளில் ரெய்க் அல்லது ''ஜெர்மன் ரெய்க்'' ஆனது. [[ரெய்க்]] என்று அழைக்கும் முறை முதலாம் ரெய்க் ரோமப் பேரரசர் காலத்திலிருந்தே இப்படி அழைக்கப்பட்டு பின் இரண்டாம் ரெய்க் காலம் தொடர்ந்து இப்பெயர் வந்தாதாக வரலாற்றியிலாளர் ஆர்தர் மோயிலர் குறிப்பிடுகிறார். இதைப்பார்த்தே நாசிக்கள் [[மூன்றாம் ரெய்க்]] என்று அவர்கள் கொள்கைக்குப் பெயராக பயன்படுத்திக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறார்.
 
== ஜெர்மன் பேரரசில் பிஸ்மார்க் ==
[[da:Det Tyske Kejserrige]]
[[de:Deutsches Kaiserreich]]
[[diq:İmperatoriya Almanya]]
[[en:German Empire]]
[[eo:Germana Imperiestra Regno]]
44,237

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1261718" இருந்து மீள்விக்கப்பட்டது