மதுரை மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
* 2006: மதுரை மாநகராட்சிக்கு நான்காவது முறையாக தேர்தல் நடந்தது. மேயராக பிள்ளைமார் சேர்ந்த தேன்மொழி கோபிநாதன் (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக பி.எம்.மன்னன் தேர்வு செய்யப்பட்டார்.
 
* 2011: 1974ற்கு எல்லை விரிவாக்கத்தின் காரணமாக 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள்,11 கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை 100ஆக மாற்றம் செய்யப்பட்டன.
 
* 2011: மதுரை மாநகராட்சிக்கு ஐந்தாவது முறையாக தேர்தல் நடந்தது. மேயராக திரு.வி.வி.ராஜன் செல்லப்பா (அ.தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக திரு.எஸ்.கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
 
== மாநகராட்சி அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது