இறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''இறைமை''' (Sovereignty) என்பது ஓர் அரசின் அல்லது ஒரு நாட்டின் முக்கியக் கூறாக அமைவது. இது அரசின் முழுமையான அதிகாரம் ஆகும். அதாவது எவராலும் எதிர்க்கப்பட முடியாத முறியடிக்கப்பட முடியாத அரசியல் அதிகாரம் 'இறைமை' என அழைக்கப்படுகிறது.<ref name="பி. கோமதிநாயகம்">{{cite book | title=இறைமை | publisher=தீபா பதிப்பகம் | author=பி. கோமதிநாயகம், அ. சுவாமி நாதன் | authorlink=அரசியல் கோட்பாடுகள் | year=2000 | pages=31}}</ref> சட்ட வரையறைகளையும் ஆட்சியதிகாரங்களையும் உருவாக்குவதற்கும், வேண்டியபோது நீக்குவதற்கும், மாற்றியமைப்பதற்கும் உள்ள தத்துவம் '''இறைமை''' எனப்படும். அரசினை உருவாக்குகின்ற நான்கு அடிப்படைக் கூறுகளுள் இன்றியமையாத ஒரு கூறு இறைமை ஆகும். மற்றவை மக்கள், நிலப்பரப்பு, அரசாங்கம் ஆகிய மூன்றாகும்.<ref name="பி. கோமதிநாயகம்">{{cite book | title=அரசின் கூறுகள் | publisher=தீபா பதிப்பகம் | author=பி. கோமதிநாயகம், அ. சுவாமி நாதன் | authorlink=அரசியல் கோட்பாடுகள் | year=2000 | pages=29}}</ref> இறைமை மக்களுக்குரிதாக இருப்பது [[சனநாயகம்|சனநாயகத்தின்]] அடிப்படைப் பண்பாக கொள்ளப்படுகிறது.<ref name="sovereignty ">{{cite web | url=http://www.britannica.com/EBchecked/topic/557065/sovereignty | title=sovereignty | accessdate=நவம்பர் 18, 2012}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது