எதிர்த்துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஒரே நிறையும் சுழற்சியும் கொண்டது
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அறியப்பட்ட அனைத்து அணு த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:16, 21 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அறியப்பட்ட அனைத்து அணு துகள்களுக்கும், அவற்றின் ஒத்த திணிவும் எதிர் ஏற்றமும் கொண்ட தொடர்புடைய எதிர் துகள்கள் உள்ளன.உதாரணமாக இலத்திரனின் எதிர் துகளான எதிர் இலத்திரன் ஒரு நேர் ஏற்றம் கொண்ட துகள் ஆகும் இது குறிப்பிட்ட இயற்கையான கதிரியக்க சிதைவு மூலம் உறுவாக்கப்படுகிறது.

பெளதீக விதிகள் துகள்களுக்கும் எதிர்த்துகள்களுக்கும் சமச்சீரானவை. உதாரணமாக ஒரு எதிர் புரோட்டான் மற்றும் பாஸிட்ரான் இணைந்து ஒரு எதிர் ஐதரசன் அணுவை உருவாக்க முடியும் இதன் பண்புகள் ஏறக்குறைய சாதாரண ஐதரசன் அணுவை போன்றே இருக்கும்.இதனால் இங்கு, ஏன் பெருவெடிப்பின் பின் பேரண்டம் அரைவாசி எதிர் வஸ்துவும் அரைவாசி வஸ்துவுமாக நிரம்பாமல் ஏறக்குறைய மொத்தமாக வஸ்துவால் நிரம்பியுள்ளது எனும் கேள்வி உருவாகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்த்துகள்&oldid=1262980" இலிருந்து மீள்விக்கப்பட்டது