"தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,041 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: ja:ナショナル・フィルム・アワード)
{{Infobox award
'''தேசிய திரைப்பட விருதுகள்''' (''National Film Awards'') [[இந்தியா]]வின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும்<ref> [http://www.imdb.com/Sections/Awards/National_Film_Awards_India/ தேசிய திரைப்பட விருதுகள்] [[:en:IMDb]]. பார்வையிடப்பட்டது 2008-08-14.</ref>. [[1954]]ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை [[இந்திய அரசு|இந்திய அரசின்]] [[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா|திரைப்பட விழாக்கள் இயக்கம்]] [[1973]]ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.<ref>[http://dff.nic.in/welcome.html திரைப்பட விழாக்கள் இயக்ககம் வலைத்தளம்]</ref><ref>[http://mib.nic.in/informationb/media/filmfestival.htm திரைப்பட விழா]</ref>
| name = தேசிய திரைப்பட விருதுகள்
| current_awards = 59தாவது தேசிய திரைப்பட விருதுகள்
| image =
| imagesize =
| alt =
| caption =
| description = மிகச்சிறந்த [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்படத்தின்]], திரைப்பட சாதனைகளுக்காக.
| presenter = திரைப்பட விழாக்களின் இயக்குநரகம்.
| sponsor =
| host =
| date = <!-- {{Start date|YYYY|MM|DD}} -->
| location = [[விஞ்ஞான் பவன்]], [[புது தில்லி]]
| country = {{IND}}
| year = {{Start date|1954|10|10}}
| year2 = {{Start date|2012|05|03}}
| website = http://dff.nic.in
}}
 
'''தேசிய திரைப்பட விருதுகள்''' ([[ஆங்கிலம்]]:''National Film Awards'') [[இந்தியா]]வின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும்<ref> [http://www.imdb.com/Sections/Awards/National_Film_Awards_India/ தேசிய திரைப்பட விருதுகள்] [[:en:IMDb]]. பார்வையிடப்பட்டது 2008-08-14.</ref>. [[1954]]ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை [[இந்திய அரசு|இந்திய அரசின்]] [[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா|திரைப்பட விழாக்கள் இயக்கம்]] [[1973]]ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.<ref>[http://dff.nic.in/welcome.html திரைப்பட விழாக்கள் இயக்ககம் வலைத்தளம்]</ref><ref>[http://mib.nic.in/informationb/media/filmfestival.htm திரைப்பட விழா]</ref>
 
ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரால்]] தலைநகர் [[புது தில்லி]]யில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் [[ஆஸ்கார் விருது|ஆசுகார் விருதாகக்]] கருதப்படுகிறது.<ref>{{cite web|title=National Film Awards (India's Oscars)|publisher=Film Movement|url=http://www.filmmovement.com/filmcatalog/festivals.asp?FestivalID=76|accessdate=2009-02-11}}</ref><ref>{{cite web|title=We have lots to give the West: Rahman|url=http://www.hindu.com/2009/02/20/stories/2009022053311400.htm|date=February 20, 2009|author=|accessdate=2009-02-28|publisher=''[[The Hindu]]''}}</ref>
1,713

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1263252" இருந்து மீள்விக்கப்பட்டது