குச்சிப்புடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: it:Kuchipudi
No edit summary
வரிசை 1:
'''குச்சிப்புடி''' [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தில் வளர்ந்த ஒரு நடன நாடக வடிவமாகும். இப் பெயர் ஆந்திர மாநிலத்தின் [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா]] மாவட்டத்திலுள்ள குச்சிலாபுரம் என்ற [[கிராமம்|கிராமத்துடன்]] தொடர்புடையது{{cn}}. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி தொடக்கம் இக் கிராமத்திலிருந்து பரவத்தொடங்கிய இது இன்று [[இந்தியா]]வின் ஒரு முக்கிய நடனமாகப் பிரபலமாகியுள்ளது.
 
==வரலாறு==
நெடுங்காலமாக [[தேவதாசி]]கள் இந்த [[நாட்டிய நாடகம்|நாட்டிய நாடகத்தை]] ஆந்திராவின் [[கோவில்]]களில் ஆடிவந்தார்கள்{{cn}}. காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் [[பிராமணர்]]களால்{{cn}} இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே{{cn}} ஆடப்பட்டதாகத் தெரிகிறது.
 
 
தற்காலத்தில் ஆடப்படும் '''குச்சிப்புடி''' ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது{{cn}}. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள [[புராணக் கதை]]களையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த [[நடனம்]].
 
 
நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்குஅரசுக்கோ ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயல்பட்டிருக்கிறதுசெயற்பட்டிருக்கிறது{{cn}}. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம்.{{cn}}
 
==இசைக்கருவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/குச்சிப்புடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது