"பஞ்சார்மாசின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''பஞ்சார்மைசின்''' ('''''Bandjarmasin''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''பஞ்சார்மைசின்''' ('''''Bandjarmasin''''') என்பது [[இந்தோனேசியா|இந்தோனேசியாவின்]] தென் காலிமாந்தான் மாநிலத்தின் தலைநகரம் ஆகும் இது [[போர்னியோ]] தீவின் தென் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த நகரம் [[பாரித்தோ]], [[மார்த்தாபுரா]] ஆறுகளின் கழிமுகத்தில் அமைந்து உள்ளது. பஞ்சார்மைசின் நகரத்தை ''ஆற்று நகரம்'' என்றும் அழைப்பார்கள்.
 
இந்த நகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சம்சுடின் விமான நிலையம் உள்ளது. திரிசக்தி துறைமுகம் பிரதான வணிகத் தளமாக விளங்கி வருகிறது. 2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள்தொகை 625,395.
16,045

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1263671" இருந்து மீள்விக்கப்பட்டது