நெருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 10:
 
2. கட்டுப்பாடற்ற எரிதல் (எ-டு: காட்டுத்தீ)
 
நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராண வாயு எனப்படும் ஆக்ஸிசன் தேவைப்படுகிறது.
ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த இலைச்சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர்.
பின்னர் அறிவியல் வளர்ச்சியினால் கந்தகம் கொண்டு தீக்குச்சிகள் தீப்பெட்டி என்று நெருப்பு உண்டாக்கப் பட்டது. வாயுக்களும் நெருப்பை உண்டாக்கும். நெருப்பை "அக்னி" என்னும் பெயரினால் கடவுளாகவும் வணங்கினர். நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
 
== நெருப்பு குறித்த படிமங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நெருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது